Thursday, 8 March 2012

Kanniya Kumari dist impartance person

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றவர்களில் சிலர்

  • புன்னைகாடுகொச்சன்ஆசான் - திருவாங்கூர்மன்னர்ஆயில்லியம்திருநாள்ராமவர்மா (1860-1880) விடமிருந்துவீரவாளும்முத்துக்குடையும்பரிசாகபெற்றவர்
  • புலிப்புனம்இசக்கிமாடன்தண்டல்காரன் - பத்மநாபபுரத்திலிருந்துகண்ணணூர்வரைநாயரைகொண்டுஓலைசுமக்கவைத்தவர்
  • பளுகல்இரத்தசாட்சிதேவசகாயம்நாடார் - 1854-ல்வேலைக்குகூலிவேண்டும்என்றுபோராடியவர் (உத்திரம்திருநாள்மாகாராஜா 1847-1860)
  • புலிப்புனம்குட்டிநாடார் - திருவாங்கூரில்முதல்பேருந்துதைஇயக்கியவர்காலம்ஸ்ரீமூலம்திருநாள்ராமவர்மா (1885-1924)
  •   சாமிதோப்புவைகுண்டசுவாமிகள் -புதியதோர்சமயம்நிறுவியவர் (1808 -1851)
  • தக்கலைமரியமிக்கேல்நாடார் -சுற்றுவட்டாரத்தில்முதல்தாசில்தார் 
  • களியக்காவிளைசத்தியநாதன்நாடார் - தென்திருவாங்கூரில்முதன்முதலில்கமேர்ஷியல்பயிற்சிபள்ளியைநிறுவியவர் (1923)
  • பொன்பாக்கியநாதன்நாடார் - “சான்றோர்குலசந்திரிகைஎன்றதாய்மொழிதமிழில்குமரியில்முதல்சமுதாயநூல்எழுதியவர் (1892)
  • நாகர்கோவில்எம். டானியேல் - தென்திருவாங்கூரில்முதல்பட்டதாரி (1889)
  • பள்ளியாடி Dt. Yesudian Henry - திருவாங்கூரில்முதல்டாக்டர் (தெரசர்) (1847-1934)
  • மேட்டுகடை S. பீருக்கண்ணு - இசுலாமியனாகமாறியமுதல்நாடார்
  • இராமன்புதூர் D.D பிறான்சிஸ் - குமரிக்குரயில்பாதைவேண்டும்என்றுகுரல்கொடுத்தமுதல்மனிதர்மற்றும்கன்னியாகுமரிமுதல்குளச்சல்வரைகடலோரம்சாலைஅமைத்தவர் (15-09-1873 முதல் 17-10-1967)
  • நாகர்கோவில்பாக்கியம் - திருவாங்கூரில்முதன்முதலில்வீட்டுக்குஓடுபோட்டுகூரைவேய்ந்தவர்
  • காரங்காடுசவரிமுத்துநாடார் - தனியார்துறையில்முதன்முதலில்ஓடுதயாரிக்கும்தொழிற்சாலைஅமைத்தவர் 1893
  • வெள்ளையநாடார் - குமாரகோவில்முருகன்கோவிலில்முதன்முதல்ஆலையபிரேவேசம்சென்றவர் (1854)
  • குருந்தன்கோடு, நங்கள்விளைஆன்டிநாடார் - முதன்முதலில்நங்கள்விளையில்முருகன்கோவில்கட்டியவர் 12-05-1870-08-01-1961
  • அகஸ்தீஸ்வரம்ஜோசப்செல்லையாடானியேல் - மலையாளபடஉலகில்விகதகுமாரன்என்றமுதல்படத்தைதயாரித்துவெளியிட்டவர் ( 1930)
  • நாகர்கோவில்சுந்தரராஜ்டானில் - மலையாளபடஉலகில்இரண்டாவதுமார்த்தாண்டவர்மாஎன்றஊமைபடத்தைதயாரித்தவர்
  • ஆலஞ்சிதிருப்பாப்புநாடான் -கள்ளியங்காட்டுநீலி ( பெண்பேய்) யைவீட்டுவேலைக்குஅமர்த்தியமாந்திரீகன்
  • கண்ணனுர், தச்சன்விளைஅனந்தபத்மநாடார்ஆசான் - மன்னன்மார்தாண்டவர்மாவின்முதன்மைதனபதி (09-08-1697-14-09-1749
  • ஆற்றூர், செவரகோடுசெல்லம்மைஆசான் - யானைக்குபிணிதீர்த்தவர்
  • கள்ளியங்காடுபி.சிஜோசப் - திருவாங்கூரில்முதல்செய்திதாள்தொடங்கியவர்(Travancore Times) 01-10-1876 ரூதிருவாங்கூர்அபிமானி
  • பள்ளியாடி, முருங்கவிளைர்.ஜெயபால்வக்கீல் - தென்இந்தியதிருச்சபைஐக்கியத்துக்குஎதிராககுரல்கொடுத்தவர் ( 20-08-1906 -19-03-1967)
  • அப்பட்டுவிளைமரியேந்திரன்ஆசாரியார் - மாட்டுவண்டிக்குமரக்குடம்கண்டுபிடித்தவர்
  • தென்தாமரைகுளம், கோட்டைளடி. ஞானசிகாமணிதிருவாங்கூரில்முதல்முனிசிப் (13-2-1870-18-11-1941)
  •   மார்த்தான்டம்ஜி.எஸ்மணிகுமரியின்முதல்பொதுஉடமைசிந்தனையாளர்
  • பால். வி. டானியல் - குமரிமாவட்டம்பிரிவதற்குவித்திட்டமுதல்நபர்
  • அகஸ்தீஸ்வரம்ஜாஷிவாகண்டிராக் - பேச்சுபாறைஅணையைக்கட்டயமுதல்அரசாங்ககாண்டிராக்டர்
  • குளச்சல் தாவீது மேஸ்திரி நாடார் -புகழ் பெற்ற கட்டடக்கலை நிபுணர்

2 comments: